மொட்டு அரும்பாகவே காத்திருப்பதும் ஒரு சுகமல்லவா?-காதலன்பு
இன்பம் கூடவே ஊடல் கொண்டிருப்பதும் சுகமோ சுகமல்லவா?-காத்திருந்து
கட்டுக்குழலில் தென்றல் நுழைந்து கீதமொன்று இசைக்கலையா?
தனிமை துன்பம் கூட நேற்றைய சுகத்தினை இன்று நினைத்து இனிமை தரவில்லையா?
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நன்றி, நண்பரே! தோழமையோடு கூடிய எனதுகோடி வணக்கங்கள்!
Post a Comment