இயற்கை நிகழ்வுகளை விளக்கும் புராணங்களே!
நீதிகளை விளக்கும் நன்னெறிக் கதைகளே!
சாகச வீரத்தையும் காதல் நிகழ்வுகளையும் !
சத்தாய் விளக்கும் அற்புதக் கதைகளே
எத்தனைக் கதைகள் அதைச் சொல்லிய
எத்தனை மனிதர்கள்!
எத்தனை நெடிய இலக்கியங்கள்!
எத்தனைப் படைப்புக்கள்!
அடடா! எத்தனைப் பிரமிப்புகள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment