Popular Posts

Tuesday, September 8, 2009

கூலிக்காரன் கூலிக்காரனே பொழுதுசாயும் மேற்காமலே பார்ப்பானே!-கூலிக்காரனையே அளவோட வேலைவாங்கு அடிமையாகவே எண்ணாதே! கூத்துக்காரன் கூத்துக்காரனே பொழுதுவிடியு

கூலிக்காரன் கூலிக்காரனே பொழுதுசாயும் மேற்காமலே பார்ப்பானே!-கூலிக்காரனையே
அளவோட வேலைவாங்கு அடிமையாகவே எண்ணாதே!
கூத்துக்காரன் கூத்துக்காரனே பொழுதுவிடியும் கிழக்காமலே பார்ப்பானே!-கூத்துக்காரனே இந்த உலகத்தை சந்தோசப் படுத்தத்தான் தான் கஷ்டப்ப் பட்டு கூத்துக் கட்டி ஆடுவானே!
கூலிக்காரனு இளப்பமாகவே நீயும் எண்ணாதே-இந்தக்
கூலிக்காரன் தலைமையில் தானடா ஒருபொன்னுலகம்
நாட்டையென்ன இந்த உலகத்தையே ஆளப்போகுதே!
கூத்துக் காரனும் ஒரு கூலிக்காரத் தோழன் தானடா!~

No comments: