”ஏண்டிச் சிரிக்கிற எலவங்காயாயானளாம்
சும்மாச் சிரிக்கிறேன் சுக்காங்காயே என்றாளாம்”
சும்மா சும்மாச் சிரித்திடவே கூடாதே-சிரிக்குற நேரத்துல சிரிக்காமலே
சும்மாவே இருந்திடவே கூடாதே
அம்மாப் பொண்ணு அழகக்கா! பல்ல பல்ல காட்டாதக்கா!
பொம்பள சிரிச்சாப் போச்சே புகையில விரிச்சா போச்சே!
ஆம்பளச் சிரிச்சாலும் போச்சே அடிக்கடி சிரிச்சா அட நீ பைத்தியமா?
என்னானு இந்த உலகம் உன்னை தூற்றிக் கிறுக்காக்குமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment