திருவாத்தான் திருவாத்தானே!-சோத்துக்கு
உள்ளபிள்ளை உரல நக்கிக்கிட்டு இருக்கும் போதே-மொட்டையப் போடவே கடன
உடன வாங்கிகிட்டு திருப்பதிக்குப் போனானாம் !
திருவாத்தான் திருவாத்தானே-ஒருபங்கு
உழைப்புக்கேத்த கூலிக்கு இங்க போராடும் போதே!
இந்ததேசத்தில் விலைவாசியோ நூறு பங்கு உயர்வாகிப்போகுதே!
கோவிலுக்கு நேத்திக்கடன் இருக்கட்டும் இருக்கட்டும்!விலைவாசி
ஏறுனத இறக்கிடவே மக்களெல்லாமே
ஒண்ணாச் சேர்ந்து போராடுவோமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment