குறிக்கோள் உன்னை பின்னுக்குத் தள்ளும் சூழலை ஒழிக்குமடா!
குறிக்கோள் அமைதியின்மையும் ஆனந்தமின்மையும் ஓட்டிவிடும்!
குறிக்கோள் வெற்றிபெற முயற்சியும் பயிற்சியும் தேவையடா!
குறிக்கோளைக் கடினமாக அமைத்துக்கொண்டு கஷ்டப்படாதே!
குறிக்கோளை அமைத்திடும்போது தடைகளை கணக்கினில் எடுக்க மறவாதேடா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment