குறிக்கோள் குறிக்கோளடா!
நல்ல கொள்கைவழி நின்று சாதனை படைத்திடும்!
குறிக்கோள் குறிக்கோளடா! மனதிருப்தியை உண்டுபண்ணும்!
குறிக்கோளே நல்ல பெருமிதத்தைக் கொண்டுவரும்!
குறிக்கோளே தன்னம்பிக்கை அதிகரிக்குமடா!
குறிக்கோளை அமைப்பது நீண்டகாலப் பார்வையடா!
குறிக்கோளே தேவையான அறிவைத் தேடச் செல்கிறதடா!
குறிக்கோளே தேவையான வளங்களை சேர்த்திட உதவுமடா!-சாதிக்கும்
குறிக்கோளே செயல்பாட்டினை மேம்படுத்த உதவுமடா!
குறிக்கோளே சாதிக்க த் தேவையான உற்சாகத்தை ஊட்டுமடா!
குறிக்கோளே வெற்றி நோக்கி வீரப்பயணம் செய்யுமடா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment