மண்ணும் அற்புதமே விண்ணும் அற்புதமே!
கண்ணும் அற்புதமே பொன்னும் அற்புதமே!
ஆணும் அற்புதமே பெண்ணும் அற்புதமே!
கடலும் அற்புதமே அலையும் அற்புதமே!
மலரும் அற்புதமே நிலவும் அற்புதமே!
வயலும் அற்புதமே வரப்பும் அற்புதமே!
காதல் அற்புதமே காதலர் அற்புதமே!
மானுடம் அற்புதமே பிரபஞ்சம் அற்புதமே!
எல்லாம் அற்புதமே பொதுவுடைமை அற்புதமே!
புரட்சியும் அற்புதமே-மக்கள்
ஜன நாயகம் அற்புதமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment