உனது வெற்றிக்குக் காரணம்
உனது நல்ல முடிவுதானடா!
உனது நல்ல முடிவுக்குக் காரணம்
உனது நல்ல அனுபவமே தானடா!
அனுபவங்கள் தோல்வியிருந்தும் கிடைக்கலாமே!
எல்லோருக்கும் தோல்வியுமுண்டு தவறுமுண்டு
தோல்விகளையெல்லாம் பாதகமாக எண்ணிவிடாதே!
தோல்விகளை சாதகமாக்கி வெற்றியின் படிக்கட்டுகளாக்குடா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment