வாழ்வின் பொக்கிஷங்களை அறிந்துகொள்ளும் வரைபடத்துடன்
யாருமிந்த உலகத்தினில் பிறப்பதில்லையே!
அவன் வெற்றி பெற்றான் ஏனென்றால் அவன் செயல்பட்டான்
ஒவ்வொரு மனிதனின் வெற்றிவிதையும் அவனின்
செயலாற்றலிலே உள்ளதடா!
உன்னை நீயே முழுமையாக நம்படா!
உனது மகிழ்ச்சியே உன்னிடம் தானே உள்ளதடா!
மற்றவரின் கருணைய நம்பியோ!
மற்றவரின் இரக்கத்த நம்பியோ!
எந்த காரியத்திலும் நீயே இறங்கிடாதடா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment