உனக்கு உன்னைப் பற்றிய துல்லியமான சுயமதிப்பீடு வேண்டுமடா!
உன் திறமை பற்றி நீயே கேள்விகளைக் கேட்டுக்கொண்டு போகாதேடா!
உன்னிலை குறித்து ஒருமுடிவு எடுக்காமலே தொடர்ந்து நடந்தாலே!
உன்னால் துணிந்து ;செயலாற்ற முடியாமலே போய்விடுமடா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment