வாழ்க்கை என்பதே எல்லா நாள்களிலுமே நல்லதாகவே நடக்காதே!
வாழும் உலகினில் மனிதர்களெல்லாம் நாலுவிதமாக இருப்பதாலே!
மானிடனே! நீயும்!
வாழும் போதினிலே உனது நிதானத்தை கைக்கொண்டு என்னாளுமே!~
வாழ்வினிலே அன்பாகவே புத்திசாலித் தனமாகவே நடந்துகொள்ள வேண்டுமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment