Popular Posts

Sunday, September 6, 2009

தனிமையே ! யாரும் நம்மை விரும்புவதில்லை என்ற தாழ்வுற்ற உணர்வே-வாழ்வின் இனிமையை குலைத்துவிடும் முயற்சிதனை சிதைத்துவிடுமே! தனிமையே தவித்திருக்கும் தனித

தனிமையே !
யாரும் நம்மை விரும்புவதில்லை என்ற தாழ்வுற்ற உணர்வே-வாழ்வின்
இனிமையை குலைத்துவிடும் முயற்சிதனை சிதைத்துவிடுமே!
தனிமையே
தவித்திருக்கும் தனித்தீவாய் சமூகம் தன்னைவிட்டு விலகி விரக்தியாகியே!
தன்னையே மாய்த்துக் கொள்ளும் இழிந்த நிலையே ஆகிடுமே!~

No comments: