தோல்விகள் என்பது சாசுவதமோ?இல்லை இல்லையே!
தோல்விகள் என்பது நிரந்தரமோ?இல்லை இல்லையே!
தோல்விகள் என்பதே தொடர்வது இல்லை இல்லையே!
தோல்விகள் என்பது வெற்றியைக் காண உதவும் பூதக்கண்ணாடி அல்லவா?
தோல்விகளை படிக்கட்டாக்குவோம்,பாதையாக்குவோமே !
அளப்பெரும் வெற்றி இலக்கினை அடைந்திடுவோமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment