Popular Posts

Thursday, September 2, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:எமக்கும் எம்தேசத்திற்கும் எம்தேசமக்களுக்கும் என்கவிதைக்கும் உண்மையானதொரு சுதந்திரம் வேண்டும்!

எமக்கும் எம்தேசத்திற்கும் எம்தேசமக்களுக்கும் என்கவிதைக்கும்
உண்மையான சுதந்திரம் வேண்டும்!
எந்தன் நல்லதமிழ்க் கவிதைக்கே - நான்
என்னையே தந்திடுவேன் தேன்மொழியே!
எந்த விமர்சனக் கணைகளும் வந்தால்தான் என்ன?
எம்தேச நலனிற்காய் ,என்மனதிற்குப் பட்ட சமூகவாழ்வியல் உண்மைகளை
க்விதை வடிவினில் இலக்கியமாக்குவதில் பின்வாங்கிடேன்!,

No comments: