Popular Posts

Saturday, September 4, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காற்றுக்கு முத்தம் கொடுத்து-ஒரு ஆனந்த நடனம் ஆடிப்பார்க்கும் உந்தன் இதழலல்லவா?

ரோஜாவே!-என் வீட்டுத் தோட்ட ரோஜாவே!
காற்றுக்கு முத்தம் கொடுத்து-ஒரு
ஆனந்த நடனம் ஆடிப்பார்க்கும் உந்தன் இதழலல்லவா?
ராஜாவே!- உன்வீட்டுக்கு நீதான் கூஜாவே!-ஒரு நாள்
கூத்துக்கு மீசைவெச்சு வேசம் போடப் பார்க்காதே!

No comments: