மழலை நிலவிற்கே தன் தாய் பிரபஞ்சமே!
விண்மீன்கள் அதன்சொந்தங்களே!
ஆதவனைச் சுற்றும் கோள்கள் எல்லாம் அதன் பந்தங்களே!
அண்டமெல்லாம் தோழமை உறவாய்கொள்ளும் நிலவல்லவா!
மழலை நிலவிற்கே தன் தாய் பிரபஞ்சமே!
விண்மீன்கள் அதன்சொந்தங்களே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment