முத்தம் முத்தம் முத்தமே!காதல் ஆண்
பெண் உறவில் ஏங்கி நிற்கும் கனவாகவே இருக்கும் முத்தமே!
முத்தம் முத்தம் முத்தமே!பின்வாழ்வின்
மண் உறவில் வழக்கமாகிவிட்ட நனவாகவே சிரிக்கும் முத்தமே!
முத்தம் முத்தம் முத்தமே!-அதன் பின்னே கணவன்,மனைவி
இருவருக்கும் தேவை பரஸ்பர நினைவாகவே கலக்கும் முத்தமே!
முத்தம் முத்தம் முத்தமே!தன்பிள்ளை பெற்ற
மக்களாம் பேரன் பேத்திதரும் சுகமாகவே களிக்கும் முத்தமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment