சிந்திய பன்னீர்ச் சிறுதுளியும் மணக்குமடி!-உன்
அல்லிமலர் நெஞ்சத்தில் ஆனந்ததேன் சுரந்ததடி!
அடிவானத்தில் புள்ளியாய் ஒளியாய்
அர்ந்தங்களைத் தேடியே ஓடினேன்!ஆனாலும்
என்னருகே நீயிருக்க எந்த பிரபஞ்சமும் எனக்குப் பெரிதல்லவே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment