என் நெஞ்சானது காதல்தலைவன் அவன் சென்ற கடல்வழியே போய்கொண்டிருக்கிறதே!
அவன்வேலைக் காகவே சென்றான் இருந்தும் எனக்கு இன்பவேதனையும் தந்தானே!
வாழ்க்கைக்கான போராட்டமே !போராட்டமே வாழ்க்கையானதே! என்னாட்டில்
வேலைகிடைத்து இருந்தாலே எதற்கு? வேறுதேசம் என்காதல் தலைவன் போகபோகின்றான்?
ம்/-:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment