Popular Posts

Saturday, September 4, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்வாழ்க்கை எல்லாம் ஒரு கோடுதானடா!-அந்த வாழ்க்கைதனை குறுக்கிப் பார்த்தால் -ஒரு சின்னஞ்சிறு புள்ளிதானடா!

வாழ்க்கை எல்லாம் ஒரு கோடுதானடா!-அந்த
வாழ்க்கைதனை குறுக்கிப் பார்த்தால் -ஒரு
சின்னஞ்சிறு புள்ளிதானடா!துன்பமும் இன்பமும்
நீட்டினால் நீளுமடா!சுருக்கினால் சுருங்குமடா! நல்லது கெட்டது
பூட்டினால் ;திறக்குமடா!திறந்தால் மூடுமடா!

No comments: