சன்யாசி ஆனவருள்ளும் அநேக மூடருமுண்டே!
சம்சாரங் கொண்டவருள்ளும் நூற்றுக்கு நூறு ஞானிகளுமுண்டே!
இல்லறமிருந்தே நல்ல பகுத்தறிவாலே ஞானத்தையே பெறலாமே!-தனிமையிலே!
துறவறமிருந்தே நாடுவிட்டு காடுமலைபோயே ஆவது தானென்ன?-துறவிகளின்
பெற்றோரே துறவியாய் போயிருந்தாலே இந்த துறவியும் பிறந்திருப்பாரோ?ஒற்றுமையில்
சந்தோசமான சமதர்மமான தேச உலகத்தில் -அன்பு
சம்சார பந்தத்திலே நல்ல ஞானந்தன்னையே பெறுவோமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment