எங்களோடு வறுமையிலே ,விலைவாசி ஏற்றத்திலே!-வாழ்வினிலே
சேர்ந்துவாட துணிவிருக்கா?அந்த சாமியக் கேளு !கண்ணாத்தா!
எட்டி நின்னு வரங்கொடுக்கும் சாமியடி சாமியோ!
எங்களோடு வறுமையிலே ,விலைவாசி ஏற்றத்திலே!-வாழ்வினிலே
சேர்ந்துவாட துணிவிருக்கா?அந்த சாமியக் கேளு !கண்ணாத்தா!
எட்டி நின்னு வரங்கொடுக்கும் சாமியடி சாமியோ!-போலி
அரசியல் வாதிகளின் கொடுமைகளைக் கண்டு
கொதிக்காம இருப்பாரா?உங்க சாமியடி சாமியோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment