அவளின் அழகு எல்லாமே சாதாரணம் தானே!
அய்யோ! அய்யோ!அந்தக் கண்கள்!
அவளின் பார்வை துள்ளிவரும் மீன் தானே!
அய்யோ!அய்யோ! அந்த நெஞ்சம்!
அவளின் காதல் கலந்துவிடும் உயிர் தானே!
அய்யோ!அய்யோ! அந்த காதலன்
அவளின் வாழ்வு காதலனோடு இணைந்து தானே!
அய்யோ!அய்யோ! பிரபஞ்ச பேரின்பம் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment