காதல் தலைவியின் மாவடுவைப் பிளந்தாற்போன்ற இருகண்களிலிருந்து கண்ணீர் மென்அருவியாக கொட்டுகின்றதே!
வாழவேண்டி வெளி நாட்டில் வேலைதேடிச் சென்ற தலைவனின் துன்ப நிலை கேள்விப்பட்டே
காதல் தலைவனே!
சோற்றுக்கு சொந்த நாட்டினைவிட்டே அயல் நாடுசென்றான் தலைவியை பிரிந்தே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment