தேடுதல்களுக்கே திறந்தபடியே கதவுகள் இல்லாத பிரபஞ்சமே!-உன்னில்
கோடிக்கோடி விண்மீன்களே!எத்தனை எத்தனை பூமிபந்துகளோ!
எத்தனை எத்தனை ஜூவராசிகளே அத்தனை ஜீவராசிகளிலும்
பகுத்தறிவு கொண்ட மனிதத்தை வாழ்த்திடுவோமே! உயர்த்திடுவோமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment