Popular Posts

Thursday, September 2, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:ம்க்கள் ஜன் நாயகச் சுதந்திரத்திற்காக முதலாளித்துவக் கூட்டைவிட்டு வெளியேறினோம்? ஆனால் தனியுடைமை ஆளும்வர்க்கமோ!

ம்க்கள் ஜன் நாயகச் சுதந்திரத்திற்காக
முதலாளித்துவக் கூட்டைவிட்டு வெளியேறினோம்?
ஆனால்
தனியுடைமை ஆளும்வர்க்கமோ!
எங்களின்
சிறகுகளையல்லவா!
வெட்டிவிடப் பார்க்கிறது!

No comments: