வாழ்வே போராட்டமே போராட்டமே வாழ்வே!
போராடாமல் வாழ்வில் மட்டுமல்ல சமுதாயத்திலும் விடியலில்லையே!
விடியாத காலத்தே இருளே ஆகிடுமே!
விடிந்த பின்னே கண்ணுக்கு வெளிச்சமாகிடுமே!
வாழ்வின் இருளே இருளலல்லவே!
வாழ்ந்து பார்ப்போம் மகிழ்வொளி வருமே!
வாழ்வே போராட்டமே போராட்டமே வாழ்வே!
போராடாமல் வாழ்வில் மட்டுமல்ல சமுதாயத்திலும் விடியலில்லையே1
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment