அந்த மாலை நேர மோகனக் கனவு
இந்த கண்ணுக்குள் கவிதைசொல்லும்!அந்தியிலே!
இமைக்குள் குடியேறி இன்ப மயக்கமாகும்!
மூங்கிற்காடே! மூங்கிற்காடே!
காற்று தாலாட்டிய போதெல்லாம்
வளைந்து வளைந்து அசைந்து அசைந்து
ஆடியதே மூங்கிற்காடே!
கண்ணுக்குத் தெரியாத மூடுபனி மூடுபனி-அதிகாலை முகம் பார்க்கமுடியாத
மூடுபனி இன்னும்
அந்த ஒத்தைக் குயில் தென்றல் காத்துல
அட்டா எழுதிவிட்டது இசைப் பொன்கடிதமோ?
அந்த மாலை நேர மோகனக் கனவு
இந்த கண்ணுக்குள் கவிதைசொல்லும்!அந்தியிலே!
இமைக்குள் குடியேறி இன்ப மயக்கமாகும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment