காதல்
பக்கத்தில் இருக்கும்போது இமைகளால் மூடும்!-அது
தொலைவினில் போகும்போது விழிகளால் தேடும்!
பார்வை
அணைப்பில் இருக்கும்போது சுகத்தினில் மயங்கும்!-அது
அன்பில் திளைக்கும் போது அகத்தினில் தயங்கும்!
காதல் !
பக்கத்தில் இருக்கும்போது இமைகளால் மூடும்!-அது
தொலைவினில் போகும்போது விழிகளால் தேடும்!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தமிழில் நல்ல கவிதைகள் எழுதிட பயிற்சிபெறும் சாதாரண வளரும் கவிஞன் நான் எனது முயற்சியை வாழ்த்துகின்ற அன்பு நெஞ்சத்திற்கு எனது கோடி வணக்கங்கள்! இன்னும் வாய்ப்புகள் தேடுவதற்கு உங்களது ஊக்கமும்,உத்வேகமும் எனக்கு ஊக்க சத்து நீராக இருக்கின்றது இன்னும் அநேக மக்களிடையே எனது இலக்கியம் பரவி அவர்களுக்கு அதனால் நல்லது நடந்திடும் என்றால்
அதுதான் ஒரு படைப்பாளனின் வெற்றிவாய்ப்பாகும் அதற்கு எந்த நல்ல மீடியாக்களையும் பயன்படுத்த நான் என்றும் தயங்கமாட்டேன் நல்ல வாய்ப்புக்களை நானும் தேடிக் கொண்டிருக்கும் நல்ல இலக்கியத்தேடலின் நல்ல பாதையில் தான் நானும் பயணித்துக் கொண்டிருக்கின்றேன் நன்றி அன்புத் தோழமைக்கு எனது அன்பு உரித்தாகுக!
Post a Comment