ஒரு நாள்மாலை நேரம்!
அந்த புளியந்தோப்பு வேலியோரம்!
அவளைக் கூப்பிடுந்தூரம்- காதலி
அவளெனைப் பார்த்தாளே!
அவளைப் பார்க்கும் போதெல்லாம்- காதலன்பாலே
என்னைப் பார்த்து கண்ணைச் சிமிட்டி சொல்லுவாள்!
என்னைதினம் மெளனத்திலே கொல்லுவாள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment