தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்-:வாழ்க்கை வாழ பொருள்தேவை அந்தப் பொருளினைத் தேடியே சென்றான் என்காதல் தலைவனே அயல் நாடே!
சென்ற காதல் தலைவனே !விரைந்து வந்திடுவானே- நம் இல்லக் கதவினைத் திறந்துவைப் போமா? காதலன் பிரிந்த காரணம் அறிவாயா என் தோழி? வாழ்க்கை வாழ பொருள்தேவை அந்தப் பொருளினைத் தேடியே சென்றான் என்காதல் தலைவனே அயல் நாடே!
No comments:
Post a Comment