அவளின் மனத்திற்குள் மெல்ல சிரித்தாளே; அந்தச் சிரிப்பிலும் அவளுக்குள் ஏதோ இல்லை ஒரு காதல் குறிப்புதான் தெரிகின்றதே!
அன்னியம் போல அவள் பேசிய பின்பும்
அதையும் நானும் மறந்து அன்பில் திளைத்து
நான் அவளைப் பார்த்திடும் போதினிலே, அவள் மனம் நெகிழ்ந்தாளே! அவளின் மனத்திற்குள் மெல்ல சிரித்தாளே; அந்தச் சிரிப்பிலும் அவளுக்குள் ஏதோ இல்லை! ஒரு காதல் குறிப்புதான் தெரிகின்றதே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment