போலி அரசியல்வாதி ஓணாய்களின் நாவில்
வஞ்சம் வழிவதைப் பாராமலே!அவரின் நெக்கு
உருகுவதையே பார்த்துத்தாம் பலியாகப் போவது தெரியாமலே!
தேர்தல் நாளில்
மஞ்சள் தண்ணீர் ஊற்றி,மலர்மாலை போட்டு!
வெட்டுவதற்குத் தயாராகவே!
ஏமாந்து நிற்கும் ஏமாளி மக்கள் ஆடுகள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment