Popular Posts

Saturday, September 4, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதலானது இலக்கியத்திலில்லை உன் நெஞ்சினிலே!

கவிதையானது !
உன்கடைக் கண்ணிலே!
காவியங்கள்!
மொழியிலில்லை
உன்முத்த இதழிலே!
காதலானது
இலக்கியத்திலில்லை
உன் நெஞ்சினிலே!
சிகரமென்பது
இமயமில்லை
உன் அஞ்சாத துணிவினிலே!

No comments: