இது காதலரின் குணந்தான்! இது காதலிலே சகஜந்தான்!
இது காதலரின் குணந்தான்.இது காதலரின் குணந்தான்.வேறு எங்கோ?எதையோ பார்த்து பேசுவது போலவே!
பொதுவாக பார்த்துப் பேசுவது இது காதலரின் குணந்தான்.
முன்பின் தெரியாதவர் போல சாடையாலே மெளனமொழியில் பேசிக் கொள்வதுவே!
இது காதலரின் குணந்தான்!
இது காதலிலே சகஜந்தான்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment