காதலன் அவன் தந்த காதலாலே என்மனமோ வருந்துகின்றதே!
இயற்கைப் புணர்ச்சியாலே தேன்கலந்த சொல்லினாலே!
என்னைத் தெளிவித்து சேர்ந்துபின்னர் அந்த இன்பத்தை எண்ணாமலே!
என்னை மறக்கும் தன்மைகொண்ட மாமாயனோ?காதலன் அவன் தந்த
காதலாலே என்மனமோ வருந்துகின்றதே-
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment