காதலான நெஞ்சமே!- நீயே
இமைப் பொழுதாகிலும் அலைவதன்றி இருந்தாயா?
அன்பான நேசமே !- நீயே
அனுதினமும் என் நினைவின்றி இருந்தாயா?
மாறாத வாசமே!- நீயே
எப்போதும் என் துணையின்றி இருப்பாயா?
கூரான பகுத்தறிவே!- நீயே
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலின்றி வாழ்வாயா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment