அவளின் கண்கள்
நேரே பார்க்காமலே!ஒரு கண்ணை தானும் மூடாமலே!
மறு கண்ணை மட்டும் சுருக்கியே !-எந்தன் நெஞ்சில் இனிமைப் பெருக்கியே!
அவளின் கண்களாலே!
என்னைப் பார்த்துப் பார்த்துக்
கண்கள் பூத்துப் பூத்து அன்பாலே!-காதலி அவளே!
தனக்குள் தானே மகிழ்ந்தாளோ?
என்னுள் தேனைக் குழைத்தாளோ?.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment