சின்னஞ்சிறு சிட்டுகுருவிகளே!
பேசிடும் துணுக்குமொழி தனையே கேட்டு!
அழகு
மாதுளைச் செடிகளே!
தளுக்கி தளுக்கி குலுங்கி குலுங்கி சிரிக்குதடி!
தென்றல் உரசிடும் மூங்கில் துளைதனிலே புல்லாங்குழல்
தேனிசை ஆகியே நெஞ்சை மயக்குதடி!
/-:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment