அங்கு அன்று!
மலைச் சாரலிலே என்னைச் சேர்ந்தான் என்காதல் தலைவனே!
இங்கு இன்று என்னை ஏன்பிரிந்து சென்றான் என்காதல் தலைவனே!
அவனின் பிரிவாலே என்னுடல் நிறமாறி பசலையானதே என் தோழி!-காதலன்
அவன் வரவினை எதிர்பார்த்தே என்விழிகளும் பூத்து விட்டதென்னடி என் தோழி!?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment