வேப்பமர நிழலே நிழலே!- நீயே மண்ணின்
வெம்மைக்கே வேடந்தாங்கலே!
வெயிலின் கொடுமை உன் நிழலின் அருமையில் கண்டுகொண்டோமே!-மரத்தை
வெட்டிடும் அரக்கர்கள் மத்தியிலே நீயும் எப்படி தப்பித்து வாழ்வாயோ!?
மழைக்கு ஜீவாதாரமே உன்னை நான் வாழ்த்திவணங்கிடவே வந்தேனே!
வேப்பமர நிழலே நிழலே!- நீயே மண்ணின்
வெம்மைக்கே வேடந்தாங்கலே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment