கண்ணால் என்னையே காதலாலே நோக்கிக் களவு கொண்டாள் காதலியே!=
காதலன் எனக்குள் கனவு தந்தாளே!
அவளின் காதலாலே
சுருங்கிய பார்வைதனையே!
காதலின் நேர்பாதி என்பாரே சிலரே
அது ஒன்றும் உண்மையல்லவே,
அதுவே முழுமையென்றாலே மிகையாகுமோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment