Popular Posts

Saturday, September 4, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-உன் கண்களாம் கதவுகள் திறந்திருக்க -உனது அன்பு புன்னகை தென்றல் சாளரங்கள் மட்டும் பூட்டியே கிடப்பதேனோ?

உன்னைப் பற்றிச் செல்லும்
வார்த்தைக் குள்ளும் வாசமுண்டு!
உன் நினைவுக்குள்ளும் , நெஞ்சுக்குள்ளும்
நேசமுண்டு!
அன்புக் காதலியே!
அறிவு தேவதையே!
உன்னைப் பற்றிச் செல்லும்
வார்த்தைக் குள்ளும் வாசமுண்டு!
உன் நினைவுக்குள்ளும் , நெஞ்சுக்குள்ளும்
நேசமுண்டு!
உன்னைத் தொற்றிச் செல்லும் கனவுக்குள்ளும்
பாசமுண்டு!
உன் கண்களாம் கதவுகள் திறந்திருக்க
-உனது அன்பு
புன்னகை தென்றல் சாளரங்கள் மட்டும்
பூட்டியே கிடப்பதேனோ?உன் முறுவலை
மறைப்பதும் ஏனோ?

No comments: