Popular Posts

Saturday, September 4, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-தான் நாணி மண்ணுக்குள் புதைந்தே! மயங்கினாள் அந்த சிற்றோடையாளே!

மழையே சின்ன மழலையைப் போல
ஆனந்தக் கூத்தாடுதே!-தான் நாணி
மண்ணுக்குள்
புதைந்தே!
மயங்கினாள்
அந்த சிற்றோடையாளே!
மெல்ல மெல்ல கண்விழிக்குதே மழைக் கனவுக் குமுழிகளே!

No comments: