தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்-:என்காதல் தலைவனையே நானும் இனி காணும் வழியேது? என் தோழி
என்காதல் தலைவனையே நானும் இனி காணும் வழியேது? என் தோழி?அந்த என்காதல் தலைவனே! பொய்யான புகழுரைகூறி என்னோடு இன்பம் துய்த்தவனே! அன்று இங்குவந்து என் நலத்தையே நுகர்ந்தான்- அவன் இன்று அதனை மறந்தான் போலும்!
No comments:
Post a Comment