காதலியே !
எனது அன்பும் நீயே!
எனது உயிரும் நீயே!
எனது சுவாசமும் நீயே!
எனது உயிர்ப்பும் நீயே!- காதலர் நாமே காதலன்பினாலே!
இந்த மண்ணில்
மனிதத்திலும் இயற்கையிலும்
அன்புதனை விதைப்போமே!
காதலியே !
எனது அன்பும் நீயே!
எனது உயிரும் நீயே!
எனது சுவாசமும் நீயே!
எனது உயிர்ப்பும் நீயே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment