கண்ணாலே பார்த்து நீயும் சுகங்கண்டாயா?-காதலன்புத்
தொல்லைக்கே ஆளாகி நீயும் கருத்திழந்தாயா?
உந்தி உந்தி பார்த்தறிவாய் நீயே!எதையும் வாழ்வினில் பகுத்தறிவாயே!
முந்தி முந்தி சேர்ந்தறி நீயும் ஆண்பெண் சமத்துவத்தில்
வாழ்வில் மட்டுமல்ல சமூக உயர்விலும் நற்பாதை நீயும் செல்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment