வருகின்ற தேர்தலெல்லாம் இந்திய தேசக் குடிமகன்கள்
நாங்கள் எல்லாம் ராஜாக்களே!-தேர்தல்
வந்து போனபின்பு நாங்கள் எல்லாம் பிச்சைக்காரர்களே!-அடுத்த தேர்தல் வரும்வரை
ஐந்து வருடமுழுவதும் எங்களுக்கு அடிமை சாசனமே!
வருகின்ற தேர்தலெல்லாம் இந்திய தேசக் குடிமகன்கள்
நாங்கள் எல்லாம் ராஜாக்களே!
தேர்தல்
வந்து போனபின்பு நாங்கள் எல்லாம் பிச்சைக்காரர்களே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment