பூவே பூவே புளியம்பூவே!-இந்த
பொன்னாத்தா கொண்டைக்கு ஏத்த தாழம்பூவே!
சந்தைக்கு போகும் மச்சான்
காத்திருக்கும் இந்த ஆசைக் காதலிக்கு
கொண்டு வருவான் பரிசாகவே!பூவே பூவே பூவே!
முத்து மல்லிகைப் பூவே!
முகையவிழ்ந்த பிச்சிப் பூவே!
வாசமுள்ள செண்பகப் பூவே!-அந்த
வாடாத செவந்திப் பூவே!
பூவே பூவே புளியம்பூவே!-இந்த
பொன்னாத்தா கொண்டைக்கு ஏத்த தாழம்பூவே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment